உள்நாடு

பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாகிறது

(UTV | கொழும்பு) –  பொது இடங்களுக்கு பயணிப்பதற்கு தடுப்பூசி அட்டை 2022 ஜனவரி 1 முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாரதர அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Related posts

லுனாவ துப்பாக்கி சூடு – பொலிஸ் அதிகாரிகள் மூவர் பணி நீக்கம்

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !