உள்நாடுமுன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை by December 16, 202127 Share0 (UTV | கொழும்பு) – சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்தமை தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றினால் அவர் இவ்வாறு இன்று(06) விடுவிக்கப்பட்டுள்ளார்.