விளையாட்டுஇலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல by December 13, 202133 Share0 (UTV | கொழும்பு) – இலங்கை தேசிய அணிகளுக்கான ஆலோசகர் பயிற்சியாளராக, அடுத்த ஆண்டு முதல் ஒரு வருட காலத்திற்கு, அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.