உள்நாடு

விசேட வர்த்தமானி மூலம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) –  பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், பாராளுமன்றத்தின் அடுத்த அமர்வு 2022 ஜனவரி 18 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.

Related posts

இந்து சமுத்திர மாநாட்டில் முன்னாள் பிரதமர்

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு

இன்றும் சுழற்சி முறையில் 3 மணிநேரம் மின்துண்டிப்பு