உள்நாடுஇன்று முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் பரிசோதனை by December 9, 2021December 9, 202141 Share0 (UTV | கொழும்பு) – இன்று (09) முதல் மக்களுக்கு இலவசமாக அன்டிஜன் (Antigen) பரிசோதனையை முன்னெடுக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில், கொழும்பு கெம்பல் மைதானத்தில் மாத்திரமே இலவசமாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.