உள்நாடுவடமேல் மாகாண ஆளுநராக வசந்த கரன்னாகொட by December 9, 2021December 9, 202133 Share0 (UTV | கொழும்பு) – வடமேல் மாகாண ஆளுநராக கடற்படையின் முன்னாள் தளபதியாக வசந்த கரன்னாகொட நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆளுநராக பணியாற்றிய ராஜா கொல்லுரே உயிரிழந்ததையடுத்து இந்த நியமனம் வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.