உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கூடுகிறது

(UTV | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது சமையல் எரிவாயுவினால் ஏற்பட்டுள்ள அனர்த்தம், அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடு, விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தவிசாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அநுரவுடன் டீல் – சஜித்

editor