உள்நாடு

க்ளைபோசைட் தடையை நீடிக்கும் வர்த்தமானி அரச அச்சகத்துக்கு

(UTV | கொழும்பு) –  இரசாயன உரத் தடையை நீக்குவதற்கும், க்ளைபோசெட் தடையைத் தொடர்ந்து அமுல்படுத்துவதற்குமான வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி – இறக்குமதி கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சஹ்ரானின் மனைவியிடம் இன்று முதல் வாக்குமூலம்

தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் குழு இன்று ஜனாதிபதி மாளிகைக்கு

கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் கைது