உள்நாடு

சமையல் எரிவாயு குறித்து விசேட குழு

(UTV | கொழும்பு) – சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜனாதிபதி தலைமையில் குழுவொன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நியமிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பாராளுமன்றத்தில் இன்று(30) தெரிவித்தார்.

Related posts

ரணிலை கைது செய்யுமாறு கோரிக்கை

பிற்பகல் 02 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

தனியார் துறையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!