உள்நாடு

செரண்டிப் நிறுவனமும் கோதுமை மாவின் விலையை அதிகரித்தது

(UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலையும் இன்று (29) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபா 50 சதத்தினால் அதிகரித்துள்ளதாக செரண்டிப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

   

Related posts

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு

‘ககன’ வின் உதவியாளர்கள் இருவர் கைது

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை