உலகம்

ஸ்புட்னிக் லைட் அறிமுகம்

(UTV |  மொஸ்கோ) – ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது.

கொவக்ஸின், கொவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அறிமுகம் குறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

Related posts

எகிறும் ஒமிக்ரோன் தொற்று

5 முறை ஜனாதிபதியான விளாடிமிர் புதின்

‘உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி’