உள்நாடுஈஸ்டர் தாக்குதல் ஜனவரியில் மீள விசாரணைக்கு by November 23, 2021November 23, 202133 Share0 (UTV | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி மீள அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.