உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் விதி முறைகள் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுவருகிறது.

இதற்கமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையின் கீழ், இதுவரையில் 82,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

17 ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18 ஆம் திகதி காலை 6 மணி வரையிலான 24 மணித்தியாலங்களில் இந்த சட்டத்தை மீறிய 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜோன்ஸ்டன் CID இல் வாக்குமூலம்

”நான் ராஜபக்ஷ இல்ல ரணில்” தமிழ் தலைவர்களை சந்தித்த ரணிலின் முக்கிய விடயங்கள்

தமிழக மீனவர்கள் 11 பேர் கைது