உள்நாடு

திங்கள் முதல் 6 – 9 வரையிலான தரங்கள் ஆரம்பிக்கப்படும்

(UTV | கொழும்பு) –  நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(22) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அலகப்பெரும இதனைத் தெரிவித்துள்ளார்.

Related posts

MV XPress Pearl தீயை கட்டுப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

IMF ஒப்பந்தத்தை மாற்றினால் நாட்டிற்கான பணத்தை இழக்க நேரிடும்.

editor

ரணிலின் ரீட் மனு விசாரணைக்கு