உள்நாடு

அருட்தந்தை சிறில் காமினி இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்

(UTV | கொழும்பு) –   ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் குறித்து அவர் வெளியிட்ட கருத்து தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி இன்றைய தினமும் இரண்டாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இது தொடர்பில் தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்காலத்தில் எரிபொருள் விலை குறைக்கப்படும்

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

நாடு திரும்பும் மியன்மாரில் சிக்கிய இலங்கையர்கள்