(UTV | கொழும்பு) – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டிருந்ததாக, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவுப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.