உள்நாடு

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  பங்களாதேஷ், மாலைதீவுகள், சிஷெல்ஸ், இலங்கை ஆகிய நான்கு நாடுகள் பங்குபற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கிண்ண சர்வதேச அழைப்பு கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் இன்று (08) இரவு 9.00 மணிக்கு நடைபெறும் ஆரம்ப விழாவுடன் தொடங்கவுள்ளது.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இலங்கை கால்பந்தாட்ட சம்மேளத்தினால் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சோலிஹ் சற்றுமுன்னர் இலங்கை வந்தடைந்துள்ளார்.

Related posts

உடன் அமுலாகும் வகையில் முடங்கிய பிரதேசங்கள்

மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படமாட்டாது

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!