உள்நாடு

திங்கள் முதல் நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள்

(UTV | கொழும்பு) –  நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரவுநேர அஞ்சல் ரயில் மற்றும் வழமையான நேர அட்டவணைக்கு அமைய இரவு 7 மணிக்கு பின்னர் இடம்பெறும் ரயில் சேவைகளுடன், குறுந்தூர ரயில் சேவைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ராஜித சேனாரத்னவின் பிணை இரத்து

தங்காலையில் 330 கிலோகிராம் ஹெரோயின் மீட்பு

பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன நியமனம்