உள்நாடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சில பாடசாலைகளுக்கு விடுமுறை

(UTV | கொழும்பு) – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (05) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை மறுதினம் வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்

ஊடக அடையாள அட்டையின் செல்லுபடியான காலம் நீடிப்பு

‘IMF இம்மாத இறுதியில் இலங்கைக்கு’