கேளிக்கை

நடிகர் ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

(UTV |  சென்னை) – சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவர் தமது வழமையான மருத்துவ பரிசோதனைக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய சினிமாத்துறையில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, இவ்வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கைலா – மர்ம கொலைகளுக்கு விடை தேடி அலையும் நாயகி

ராபர்ட் பேட்டின்ஸனுக்கு கொரோனா

தீபிகா கவர்ச்சி வெள்ளோட்டம்…