உள்நாடுநனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு தீர்மானம் by October 18, 202129 Share0 (UTV | கொழும்பு) – நனோ நைட்ரஜன் திரவ உரம் 3,100,000 லீற்றரை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.