உள்நாடுதனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய வயது எல்லை நீடிப்பு by October 12, 2021October 12, 202165 Share0 (UTV | கொழும்பு) – தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதிய வயது எல்லை 55 இல் இருந்து 60 ஆக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.