உள்நாடுபாணின் விலை அதிகரிப்பு by October 11, 2021October 11, 202132 Share0 (UTV | கொழும்பு) – கோதுமை மாவின் விலை அதிகரிப்பினை தொடர்ந்து 450 கிராம் நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.