உள்நாடுUPDATE – லிட்ரோ சமையல் எரிவாயு விலைகளில் திருத்தம் by October 11, 2021October 11, 202129 Share0 (UTV | கொழும்பு) – லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, புதிய விலையானது; 12.5 கிலோ – ரூ. 2675 (-75) 5 கிலோ – ரூ. 1071 (-30) 2.3 கிலோ – ரூ. 506 (-14) 37.5 கிலோ – ரூ. 8300