உள்நாடுவணிகம்

சீமெந்தின் விலையும் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –    அதன்படி, 50 கிலோ கிராம் சீமெந்து மூடையொன்றின் விலையை 93 ரூபாவினால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

இதனையடுத்து, 50 கிலோ சீமெந்து மூடையின் விலை 1,098 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெஹிவளை மிருகக்காட்சி சாலையின் வருமானம் அதிகரிப்பு!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

சிறைக்கைதிகளை பார்வையிடுவது குறித்த தீர்மானம் இன்று