உள்நாடு

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி தொடர்பில் விளக்கம்

(UTV | கொழும்பு) –   15 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை ஆரம்பிப்பது தொடர்பில் இவ்வாரத்தினுள் ஜனாதிபதி ஆலோசனை வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பல்வேறு நோய் நிலைகளுக்கு உள்ளான 12 வயது முதல் 19 வயது வரையான சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் 5 மணி நேர வாக்குமூலம்

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்

கடற்றொழிலில் ஈடுபடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை