உள்நாடுஜனாதிபதி தாயகம் திரும்பினார் by October 4, 2021October 4, 202127 Share0 (UTV | கொழும்பு) – அமெரிக்காவின் நியூயோர்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) காலை நாடு திரும்பினார்.