உள்நாடு

திங்கள் முதல் விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) – பொது போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதில் சுகாதார வழிகாட்டல்களை மீறும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இன்று இதுவரையில் 282 பேருக்கு கொரோனா உறுதி

தாய்லாந்து பிரதமரை வரவேற்ற ஜனாதிபதி ரணில்!

பெலாரஸ் நாட்டில் இலங்கையர் சடலமாக மீட்பு!