உள்நாடுநாட்டில் மேலும் 58 கொரோனா மரணங்கள் by October 1, 202149 Share0 (UTV | கொழும்பு) – நேற்றைய தினம் (30), 58 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (01) தெரிவித்தார்.