உள்நாடுஇரு வாரங்களுக்கு பின்னரே ரயில் சேவைகள் by September 30, 202129 Share0 (UTV | கொழும்பு) – எதிர்வரும் முதலாம் திகதி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டாலும், இரு வாரங்களுக்கு ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.