(UTV | கொழும்பு) – ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.