உள்நாடுஅடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை by September 27, 202128 Share0 (UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.