உள்நாடுபாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் இரு வாரங்களுக்குள் தீர்மானம் by September 24, 202124 Share0 (UTV | கொழும்பு) – பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா தெரிவித்துள்ளார்.