உள்நாடு

UPDATE: ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர்ருக்கு பிணை

(UTV | கொழும்பு) –   ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை

கரையோர ரயில் சேவைகளில் தாமதம்

எல்ல காட்டுப் பகுதியில் தீ