உள்நாடுஇரு நாட்களுக்கு பாராளுமன்ற அமர்வு by September 18, 2021September 18, 202126 Share0 (UTV | கொழும்பு) – அடுத்த வாரத்துக்கான பாராளுமன்ற அமர்வுகளை செப்டம்பர் 21,22ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்த பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் நேற்று (17) தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.