உள்நாடு

ரிஷாதின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை

(UTV | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரிஷாட் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனாருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி பாராளுமன்றுக்கு

இ.போ.ச. பேரூந்து சேவைகள் மந்தமாகிறது

பேருந்து கட்டணம் 25% இனால் அதிகரிப்பு