(UTV | கொழும்பு) – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இன்று (16) அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் செல்லவுள்ளார்.
அங்கிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் 11 பேர், அமைச்சர் நாமலுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதனையடுத்தே, அவர் விஜயம் செய்யவுள்ளார்.