உள்நாடுஇலங்கை வரும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு by September 16, 202135 Share0 (UTV | கொழும்பு) – ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.