உள்நாடுஅமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் by September 10, 202137 Share0 (UTV | கொழும்பு) – நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.