உள்நாடுவணிகம்

‘சதொச’வினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்

(UTV | கொழும்பு) –  மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சதொச கிளைகளை திறந்து வைப்பதன் மூலம் கொரோனா கொத்தணியை ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டை மறுத்துரைப்பதாகவும் ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்

Related posts

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நவீன் திஸாநாயக்க

editor

எரிபொருள் கப்பல் வரும் 22ம் திகதி நாட்டுக்கு

சீனாவில் இருந்து 66 மாணவர்கள் மீண்டும் இலங்கைக்கு