உள்நாடு

இலங்கை இராணுவத்திற்கு சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பு

(UTV | கொழும்பு) – சீனா மக்கள் விடுதலை இராணுவத்தினால் இலங்கை இராணுவத்திற்கு சைனபாம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.

அன்பளிப்பு செய்யப்பட்டுள்ள சைனபாம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ம் திகதி நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

   

Related posts

ஜனாதிபதி கோட்டாபய பாரளுமன்றுக்கு

புகையிரத சேவைகளில் தாமதம்

காலி வீதியில் போக்குவரத்து தடை