(UTV | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவுக்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கல் செய்தியில்;
மனித நேயத்திற்கு கெளரவமளித்து மனசாட்சியின் அடிப்படையில் தான் நம்புகின்ற கோட்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷரான எமது நண்பர் மங்கள சமரவீர அவர்களே உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்
— Sajith Premadasa (@sajithpremadasa) August 24, 2021
“மனித நேயத்திற்கு கெளரவமளித்து மனசாட்சியின் அடிப்படையில் தான் நம்புகின்ற கோட்பாட்டுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யுகப் புருஷரான எமது நண்பர் மங்கள சமரவீர அவர்களே உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.