உள்நாடுஇன்று முதல் ஒரு வாரத்திற்கு பொது முடக்கம் by August 20, 202139 Share0 (UTV | கொழும்பு) – இன்று (20) இரவு 10 மணிமுதல் ஓகஸ்ட் 30ஆம் திகதி திங்கட்கிழமை வரை பொது முடக்கத்தை அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் வழமைப்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.