உள்நாடு

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 2,188 பேர் குணமடைந்தனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,188 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

   

Related posts

இன்றும் 289 பேர் தாயகத்திற்கு

கிரிக்கெட் வீரர் லஹிரு வைத்தியசாலையில்!

வவுனியா சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நிறைவு