உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 277 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப்பகுதியில் 54,889 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

   

Related posts

HMPV ஆபத்தான வைரஸ் தொடர்பில் விசேட அவதானம்

மீறினால் சட்ட நடவடிக்கை

இதுவரை 454 பேர் தனிமைப்படுத்தலுக்கு