உள்நாடு

சுகாதார அமைச்சராக கெஹெலிய, பவித்ராவுக்கு போக்குவரத்து அமைச்சு

(UTV | கொழும்பு) – அமைச்சரவை மறுசீரமைப்பு

ஜி.எல்.பீரிஸ்- வெளிநாட்டலுவல்கள்
தினேஸ் குணவர்தன- கல்வி
பவித்திரா வன்னியாராச்சி- போக்குவரத்து
கெஹலிய ரம்புக்வெல –சுகாதாரம்
காமினி லொக்குகே- மின்சக்தி
டளஸ் அழகபெரும- ஊடகம்
நாமல் ராஜபக்ஷ- இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு

Related posts

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஆட்கடத்தல் – முக்கிய நபர் கைது.

வெள்ளவத்தை பகுதி முடக்கப்பட்டதா – நடந்தவை ஒரு கண்ணோட்டம் [VIDEO]

தினேஷா சந்தமாலி கைது