உலகம்

போர் முடிவுக்கு : தலிபான்கள் அறிவிப்பு

(UTV | ஆப்கானிஸ்தான்) –  ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனாதிபதி அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு நேற்று வெளியேறினார்.

இந்நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பின் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸியில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு

பாகிஸ்தானில் டிக் டொக் செயலிக்கு மீண்டும் தடை

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மாஸ்க் அணியத் தேவையில்லை