உள்நாடுஇறக்குமதி பால்மாவுக்கான வரியை முழுமையாக நீக்க அனுமதி by August 10, 202132 Share0 (UTV | கொழும்பு) – பால்மா இறக்குமதியின் போது, அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.