உள்நாடுமேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் தாயகத்திற்கு by August 6, 2021August 6, 202128 Share0 (UTV | கொழும்பு) – சீனாவினால் வழங்கப்பட்ட மேலும் 2 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளன. இரண்டு விமானங்கள் மூலம் குறித்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.