உள்நாடுவணிகம்

சலுகை விலையில் சிவப்பு பச்சையரிசி

(UTV | கொழும்பு) – லக் சதொச கிளைகளில் இன்று(28) முதல் சிவப்பு பச்சையரிசி ஒரு கிலோகிராம் 88 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

நிர்ணய விலையை விட குறைந்த விலைக்கே இதனை நுகர்வோருக்கு பெற்றுத்தருவதாக வர்த்தக அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் முதல் ஒரு கிலோகிராம் வௌ்ளை பச்சையரிசி 92 ரூபாவிற்கு விற்பனை செய்யவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

பாடசாலைகளை மீள் திறப்பது தொடர்பில் நாளை முக்கிய அறிவிப்பு

துறைமுக கிழக்கு முனையம் தொடர்பில் உறுதி மொழி வேண்டும் [VIDEO]

இன்றைய டொலரின் பெறுமதி